# Contact No: +94 77 610 3291, +94 21 454 6808 # 333B, Palaly Road,Parameswara Junction,Thirunelvely,Jaffna. Sri Lanka #
RAINBOW DECORATIONRAINBOW DECORATION
for your special events
மண்டபங்கள், இல்லங்கள் மற்றும் விசேட இடங்களில் இடம்பெறும் உங்கள் விசேட வைபங்களை எமது நிறுவனம் மூலம் சிறந்த முறையில் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு அலங்கரித்துக் கொடுக்கப்படும்.

வடக்கு  மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள எவ்விடத்திலும் எம்மால் எமது சேவையினை மேற்கொள்ள முடியும்.

எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சேவை விபரங்கள்....

திருமண மணவறை
கோவில் மற்றும் திருமண மண்டபம்
கண்ணாடி மணவறை
இயற்கைப் பூ மணவறை

திருமண வரவேற்பு அலங்காரம்
பதிவுத் திருமண மேடை அலங்காரம் மற்றும் மண்டப அலங்காரம்.

மண்டப அலங்காரங்கள்
ஹீலியம் காற்று அடைக்கப்பட்ட பலூன்கள்
மண்டப மேசைகள் மற்றும் அதற்கான அலங்கரிப்பு வேலைகள்.
விருந்தினர்கள் நடைபாதை அலங்காரம்
விருந்தினர்கள் வரவேற்பு வாசல் அலங்காரம்.

பிறந்த நாள் அலங்காரங்கள்
பலூன் அலங்காரம்
பூ அலங்காரம்
விசேட அலங்கார அமைப்பு (Birthday Theme)

றெஜிபோம் எமுத்துக்கள் மற்றும் உருவ அலங்காரங்கள்

திருமண கார் மற்றும் வான் வாடகை சேவை.

விசேட வைபபங்களுக்கான போட்டோ மற்றும் வீடியோ.

பந்தல் மற்றும் கதிரை மேசைகள்.

விருந்துபசாரத்திற்கான அனைத்து வகையான பாத்திரங்கள்.

குறிப்பு : எமது நிறுவனத்தால் அலங்கரிக்கப்பட்ட நிகழ்வுகளின் புகைப்படங்களை இவ் இணையத்தளம் மற்றும் எமது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளோம். அதில் அல்லாத அல்லது உங்களின் புதிய யோசனைக்கேற்ப அலங்கரிப்பு வேலைகளையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் எமக்கு தெரிவிற்கப்படும் பட்சத்தில்  எம்மால்  உங்களிற்காக பிரத்தியேகமாக செய்து கொடுக்க முடியும்.

எம்முடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.
எமது சேவைகள் மற்றும் விபரங்கள்....